era. Pavendan
1970 - 2019
photo credits: Wikimedia Commons
இரா. பாவேந்தன் (13 ஏப்ரல் 1970 - 20 சூலை 2019) கோவையைச் சார்ந்த தமிழியல் ஆய்வாளர். இவர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் எழுதிய ஆதிதிராவிடன் இதழ்த் தொகுப்பு எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் இதழியல், தகவல் தொடர்பு வகைப்பாட்டில் பரிசு பெற்றது. Source: Wikipedia (ta)
Comments
There is nothing here
Lists
There is nothing here
Human -