Ma. Narayanan
1950
-
photo credits: Wikimedia Commons
Country of citizenship: India
Languages spoken, written or signed: Tamil
Educated at: Voorhees University, Chennai, Pachaiyappa's College, University of Madras, Vellore
Award received: தமிழ்ச்செம்மல் விருது
ம. நாராயணன் (Ma Narayanan) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கவிஞரும் கட்டுரையாளரும் ஆவார். பொதுவாக இவர் கவிஞர் வேலூர் ம. நாராயணன் என்ற பெயரால் அறியப்படுகிறார். தமிழ்ச் செம்மல் விருது, மு.வ. நினைவு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்று வேலூரில் தொடர்ந்து தமிழ்ப்பணி ஆற்றி வருகிறார். தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். Source: Wikipedia (ta)
Comments
There is nothing here
Lists
There is nothing here
Human -