உடையும் சித்திரங்கள்

Original language:  Tamil

உடையும் சித்திரங்கள் என்னும் நூல் பேராசிரியர் முனைவர் சுப. வீரபாண்டியனால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூலில் உள்ள பத்துக் கட்டுரைகளும் அவரால் 2000ஆம் ஆண்டில் தலித் முரசு இதழில் எழுதப்பட்ட கட்டுரைகள் ஆகும். இந்நூலை 'தமிழ் முழக்கம்' பதிப்பகம் வெளியிட்டுள்ளது. Source: Wikipedia (ta)

Editions
No editions found
Comments

There is nothing here

Lists

There is nothing here

Work -

Welcome to inventaire

The library of your friends and communities
Learn more
You are offline