Work

Enathu Valkkai Varalaru

wd:Q47162693

எனது நாடக வாழ்க்கை என்பது அவ்வை சண்முகம் அவர்களின் தன் வரலாற்று நூலாகும். இது அவரது வாழ்க்கை வரலாறு என்றாலும், அது 50 ஆண்டுகால, தமிழ் நாடக வரலாற்றைச் சொல்லும் நூலாகும். இந்த நூலில் 1918 ஆம் ஆண்டு தொடங்கி 1972 வரை தன் நாடக உலக அனுபவங்களை எழுதியிருக்கிறார். இந்த நூல் முதலில் கவி கா. மு. ஷெரீப் நடத்திய சாட்டை என்ற வார இதழில் தொடராக வந்தது பின்னர் அதன் தொகுப்பு நூல்வடிவம் பெற்றது.
Read more or edit on Wikipedia

original title: எனது நாடக வாழ்க்கை
language: Tamil
date of publication: 1986 or 1972
genre: autobiography

Ebooks: on Wikisource

Public
nothing here

editions

  • no edition found
add
add an edition without an ISBN

Welcome to Inventaire

the library of your friends and communities
learn more
you are offline