தென்மொழி (இதழ்)

தென்மொழி 1960 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் பெருஞ்சித்திரனார் ஆவார். இது தமிழ் தமிழரின் தொன்மை வரலாறு இலக்கியம் போன்றவற்றை தெளிதமிழ்ப் படைப்புகளில் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
Read more or edit on Wikipedia

main subject: தென்மொழி (இதழ்)

0
you are offline